குறு நில மன்னர்கள்.
1. அதியமான் நெடுமானஞ்சி – புறநானூறு ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390
பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி – புறநானூறு – கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி – புறநானூறு – கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண்
பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அரண்டின்- புறநானூறு – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை
கிழார் 136 குட்டுவன் கீரனார் 240 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் – புறநானூறு – ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139
ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் – புறநானூறு – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146
பெருங்குன்றூர் கிழார் 147
8.கண்டீரக் கோப் பெருநள்ளி – புறநானூறு – வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ – புறநானூறு – பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி – புறநானூறு – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான்- புறநானூறு- மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் – புறநானூறு - குறமகள் இளவெயினி 157
13. குமணன் – புறநானூறு – பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் – புறநானூறு – பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் – புறநானூறு – ஆவூர் மூலங்
கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி – புறநானூறு – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன்
மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் – புறநானூறு – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக்
காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் – புறநானூறு – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 –
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் – புறநானூறு – மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் – புறநானூறு – ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் – புறநானூறு – புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி – புறநானூறு – ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் - புறநானூறு - ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் - புறநானூறு – வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – புறநானூறு – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
180
26. வல்லார் கிழான் பண்ணன் – புறநானூறு – சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் – புறநானூறு (sang 185)
28. விச்சிக்கோ – புறநானூறு – கபிலர் 200
29. இருங்கோவேள் – புறநானூறு – கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் – புறநானூறு – பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் – புறநானூறு – பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி- புறநானூறு – அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி – புறநானூறு – வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் – புறநானூறு – பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் - புறநானூறு – குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார்
243
36. அந்துவன் கீரன் – புறநானூறு – கரவட்டனார் 359
37. தந்து மாறன் – புறநானூறு – சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் – புறநானூறு – புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான் – புறநானூறு – நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – புறநானூறு – மாறோக்கத்து
நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை – புறநானூறு – கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் - புறநானூறு – கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் – புறநானூறு – கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – புறநானூறு – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – புறநானூறு – மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் – புறநானூறு – மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் – புறநானூறு – ஐயூற் முடவனார் 399
ஞாயிறு, 1 அக்டோபர், 2017
சங்க கால குறுநில மன்னர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக